சிறுகதைகள்
மந்தகாசம்
மகிழன்: ஏய் என்னோட சட்டை எங்கடி?மாயா: என் கிட்ட கேட்டா..? தெரியல! நீயே தேடிகோ!மகிழன்: அடிங்க! என்னடி பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்க..?!மாயா: பின்ன உனக்கு சட்டை எடுத்து தர தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தேனா?!மகிழன்: சரியான சைக்கோ டி நீ! சாடிஸ்ட்!மாயா முறைத்தாள்மகிழன்: அது இல்ல மேடம்! என்னோட செல்ல HR மேடம்! மாமா தெருத்தெருவாக போய் வேலை பார்க்குறேன்ல , ரொம்ப டயர்டா இருக்குது! அதுல தான் Read more…