ஒரு பக்க கிறுக்கல்கள்
பொம்மை கடவுள்கள்!!
7 படிகள் கொண்ட அழகான அம்மாவின் கோட்டை அது!அம்மாவின் creativity மொத்தம் அதில் கொட்டி கிடக்கும்!கின்னஸ் ரெக்கார்டு தருவது போல் பார்த்து பார்த்து அலங்காரம் செய்வாள்.அந்த மொத்த சுத்து வட்டாரத்துக்கும் அவள் தான் கொலு ராணி!!!முதல் நாள் இரவே பரண் மேல் தூங்கி கொண்டு இருக்கும் பொம்மைகளை அலுங்காமல் குலுங்காமல் எழுப்புவாள், அந்த 9 நாட்களுக்கு மட்டும் அவள் முட்டி வலி எங்கே போகும்னு நியூஸ்பேப்பர் பொட்டலத்தில் தூங்கி கொண்டு Read more…